Tag Archives: தோப்பில் முஹம்மது மீரான்

தோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”

This gallery contains 1 photo.

சுரேஷ் கண்ணன் http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்

This gallery contains 1 photo.

சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம் நன்றி: http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்க ள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே?” என்றேன். ”தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்

This gallery contains 1 photo.

விக்னேஷ்வரன் http://vaazkaipayanam.blogspot.com/2009/09/blog-post_04.html இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் – இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா? தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா? இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா? மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45வது வார்டு வேட்பாளர்

This gallery contains 13 photos.

தோப்பில் மீரான் பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நோன்பு பெருநாள்

This gallery contains 7 photos.

தோப்பில் முஹமது மீரான் இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்

This gallery contains 1 photo.

ஆபிதீன் http://abedheen.wordpress.com/2008/10/05/thoppilmeeran/ மக்கள் டி.வி – 1.10.2008 – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘சன்னலுக்கு வெளியே’விலிருந்து… *** [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. இங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம். தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Living LEGEND

This gallery contains 2 photos.

SYED MUTHAHAR SAQAF in a tete-a-tete with Sahitya Akademi awardee Thoppil Meeran. NOTED NOVELIST and Sahitya Akademi Awardee, Thoppil Mohamed Meeran is a living legend. His creative writing has been recognised by men of letters, both from within and outside … Continue reading

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

அவசரச் சிகிச்சை ஆஸ்பத்ரிகள்

This gallery contains 18 photos.

தோப்பில் முஹமது மீரான் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மேற்படிப்பு

This gallery contains 9 photos.

ஒரு நடுத்தர குடும்பத்தின் மகன் மேல்படிப்பு படிக்க படும் ஆசையும், அவனை படிக்கவிடாமல் செய்யும் தகப்பனாரின் பொருளாதார நிலையும், நம்மைபோன்ற வாய்சொல் வீரர்களின் சப்பைகட்டும்.. தோப்பில் முஹம்மது மீரான் sisulthan

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக