தங்க வயல்

புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?………..தோப்பில் முஹமது மீரான்

This entry was posted in அனைத்தும், இஸ்லாமிய சிந்தனை கதைகள், சமூக சிந்தனை கதைகள், தோப்பில் முஹமது மீரான் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தங்க வயல்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    மனம் கலங்குகிறது.

  2. yoga சொல்கிறார்:

    நல்ல கதை

rathnavelnatarajan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி