தோப்பில் முஹம்மது மீரான்

 
தோப்பில் முகமது மீரான் ( பி. செப்டெம்பர் 26, 1944) ஒரு தமிழ் மற்றும் மலையாளஎழுத்தாளர். இவர் 1997ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
 கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்கள் 6 சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில மொழிபெயர்ப்புகளும் எழுதி வெளிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.
விருதுகள்
சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
எழுதிய நூல்கள்
புதினங்கள்
ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
துறைமுகம் (1991)
கூனன் தோப்பு 1993)
சாய்வு நாற்காலி (1997)
அஞ்சுவண்ணம் தெரு (2010)
சிறுகதைத் தொகுப்புகள்
அன்புக்கு முதுமை இல்லை
தங்கரசு
அனந்தசயனம் காலனி
ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
தோப்பில் முகமது மீரான் கதைகள்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
வேர்களின் பேச்சு (அனைத்து சிறுகதைகளின் தொகுப்பு)
 மொழிபெயர்ப்புகள்
தெய்வத்தின் கண்ணே (என்பி.முகமது)
வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)

About

Thoppil Mohamed Meeran (born September 26, 1944) is an Indian author who writes in Tamil.

Meeran was awarded the Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He has also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He has published five novels and six short story collections.

Personal life

Mohamed Meeran is married to his wife, Jaleela. They have two children, Shameem Ahamed and Mirzad Ahamed.

Works

Novels

 • Oru Kadalora Kiramathin Kathai (1988, The Story of Sea Side Village)
 • Turaimugam (1991, Harbour)
 • Koonan Thoppu (1993, The Grove of a Hunchback)
 • Saivu Narkkali (1995, The Reclining Chair)
 • Anjuvannam theru (2010, five color street,)

Short Story Collections

 • Anbuku Muthumai Illai
 • Thankarasu(1995)
 • Anathasainam Colony
 • Oru kutty thevin varipadam
 • Thoppil mohammed meeran kathaigal
 • Oru mamaramum konjam paravaigalum

Anthology

 • varekalin pechu

Translations

 • Husainul jamal (moin kutty vaither)
 • Theivathin kanne (NP Mohammed)
 • vaikom muhammad basheer valkai varalaru (mona graph) (MN karassery)
 • Thirukottiyur kurunavel (U.A Kader)

Awards

 • Tamil Nadu Kalai Ilakkiya Perumantam
 • Ilakkiya Chintanai
 • Lilly Devasigamani
 • T N Govt. Award
 • Amuthan adigal Literary award
 • TN Murpokku Ezhuthalar Sangam
 • Sahitya Akademi Award

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s